அதுவே, சூரிய சக்தி மூலம் 1 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதால், 1 கிலோ கரியமில வாயு உமிழ்வு தடுக்கப்படுகிறது.
சூரிய மின் நிலையம் அமைக்க இன்றே முடிவெடுங்கள். இது நம் நாட்டை மட்டுமல்ல, இந்த பூமியையே அழிவிலிருந்து காக்க.
உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க வரலாம், அல்லது +91-84899-25659ல் அழைக்கலாம் அல்லது contact@resilientsolar.in மூலம் மின்னஞ்சல் செய்யலாம்.
எல்லாம் செய்திக் கட்டுரைகள் காணொளிக்கள்
மேலும் சூரிய மின் நிலையம் மூலம் கிடைக்கும் லாபம், வாழ்நாள் முழுதும் தொடரும்.
சூரிய மின் நிலையம் அமைக்க இன்றே முடிவெடுங்கள். தேசத்தின் மீது கொண்ட பற்றுக்காக. இப்பூவுலகின் மீது கொண்ட அக்கறைக்காக.
உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க வரலாம், அல்லது +91-84899-25659ல் அழைக்கலாம் அல்லது contact@resilientsolar.in மூலம் மின்னஞ்சல் செய்யலாம்
|
|
||||
|
|
||||
|
|
|
|
|
|
|
|
|||
|
||||
|
|
|
|
|
|
|
|
|||
|
||||
|
|
|
|
|
|
|
|
|||
|
|
||||
|
|
|
|
|
|
|
|
|||
|
||||
|
|
|
|
|
|
|
|
|||
|
||||
|
|
|
|
|
|
|
|
|||
|
||||
|
|
|
|
|
|
|
|
|||
|
|
||||
உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க வரலாம், அல்லது +91-84899-25659ல் அழைக்கலாம் அல்லது contact@resilientsolar.in மூலம் மின்னஞ்சல் செய்யலாம்.
அதுபோல், மின்சாரம் மூலம் பொருட்களை சூடாக்குவதைவிட, சூரியக் கதிர்களில் இருந்து வெப்பத்தை நேரடியாக சேகரிக்கும் சூரிய வெப்பத் தீர்வுகளைப்
பயன்படுத்துவது எளிதும், செயல்திறன் மிக்கதும் ஆகும். குளிக்க மற்றும் பொருட்களைக் கழுவும் தேவைகளுக்காக நீரை சூடாக்குவதிலிருந்து, பொருட்களை உலர்த்த காற்றை சூடாக்கவும்,
நீரை ஆவியாக்கி அதன் மூலம் அதிக வெப்பநிலைக்குப் பொருட்களை சூடாக்கவும், உலோகங்களை உருக்கவும் எனப் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை வடிவமைக்க முடியும்.
இதுதவிர, சூரிய வெப்பத்தின் மூலம் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய முடியும்.
பேட்டரி இருக்காது. உபரி மின்சாரத்தை மின்-க்ரிட்டுக்கு ஏற்றுமதி செய்யும். மின்-க்ரிட்டுக்கு ஏற்றுமதியைத் தடுக்க சிறப்பு உபகரணங்கள் தேவை. மின்-வாரிய சப்ளை இருந்தால் மட்டுமே இயங்கும். மின்-தடையின்போது இயங்காது. திடீரென இயக்கம் தடைபட்டாலும் பாதிக்கப்படாத மின் சாதனங்களுக்கு ஏற்றவை. பேட்டரிகளை பராமரிக்க விரும்பாத, ஆனால் மின்சார பில் தொகையைக் குறைக்க விரும்பும் பயனாளிகளுக்கு ஏற்றது. வீட்டுப் பயனாளர்களுக்கு ஏற்ற யூனிட் சரிகட்டும் முறை (பில் செய்யப்படும் யூனிட்டுகள் = பயன்படுத்திய யூனிட்டுகள் - ஏற்றுமதி செய்த யூனிட்டுகள்). மற்ற அனைத்து பயனாளர்களுக்கும், பில் தொகை சரிகட்டும் முறை (பில் தொகை = பயன்படுத்திய யூனிட்டுகளுக்கான தொகை - (ஏற்றுமதி செய்த யூனிட்டுகள் * ரூ.2/-உத்தேசமாக)) . மின்சாரம் மின்-வாரிய க்ரிட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், மின்-வாரிய ஒப்புதலைப் பெறவேண்டும்.
உபரி மின்சாரத்தை சேமிக்க பேட்டரி(கள்) தேவை. உபரி மின்சாரத்தை மின்-க்ரிட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. முற்றிலும் மின்-வாரிய சப்ளை இல்லாமலே இயங்க முடியும். மின்-தடையின்போது சூரிய-மின் உற்பத்தியும், பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சக்தியும் கிடைக்கும். திடீரென இயக்கம் தடைபடக்கூடாத மின் சாதனங்களுக்கு ஏற்றவை. மின்-வாரிய சப்ளை இல்லாவிட்டாலும், பகலில் சூரிய-மின் உற்பத்தி தேவைப்படும் பயனாளிகளுக்கு ஏற்றது. சூரிய-மின் உற்பத்தி + பேட்டரி பேக்-அப் இரண்டையும் விட லோடு அதிகமாக இருக்கும்போது, பற்றாக்குறை மின்சாரம் மின்-வாரிய சப்ளையில் இருந்து பெறப்படும். சூரிய-மின் உற்பத்தி முழுவதும் பயன்படுத்தப்படுவதால், மின்சார பில் தொகை தானாகவே குறையும். மின்சாரம் மின்-வாரிய க்ரிட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால், மின்-வாரிய ஒப்புதல் தேவையில்லை.
பம்ப்புகளைத் தவிர வேறு எந்த மின் சாதனத்தையும் இதில் இயக்க முடியாது. சூரிய மின் உற்பத்தி நடைபெறும் வரை (காலை முதல் மாலை வரை) பம்ப்புகள் இயங்கும். பம்ப்பு இறைக்கும் நீரின் அளவு சூரிய ஒளியின் தீவிரத்தைப் பொறுத்தது. மின்-வாரிய சப்ளையாலும் இயக்கலாம்.
சூரிய ஒளியின் வெப்பத்தைப் பயன்படுத்தி பெரிய-விட்ட கண்ணாடிக் குழாய்கள் மூலம் தண்ணீர் சூடாக்கப்படுகிறது. கடின நீரிலும் வேலை செய்யும் (அடைத்துக் கொள்ளாது). பராமரிப்பு தேவையில்லை. மின்சார ஹீட்டிங் காயிலும் பொருத்திக் கொள்ளலாம். 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் கீழ் தண்ணீரை சூடாக்க ஏற்றவை.
சூரிய ஒளியின் வெப்பத்தைப் பயன்படுத்தி கண்ணாடித் தகடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ள சிறிய-விட்ட காப்பர் குழாய்கள் மூலம் தண்ணீர் சூடாக்கப்படுகிறது. நல்ல நீரில் மட்டும் வேலை செய்யும். காப்பர் குழாய்களை சுத்தப்படுத்த தொழில்முறை சேவையாளர்கள் தேவை. 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் கீழ் தண்ணீரை சூடாக்க ஏற்றவை.
140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை சூடாக்க ஏற்றவை. 50 சதுர-மீட்டர் வரையிலான உலோகக் கிண்ண / அரை-உருளைக் குழாய் அமைப்புகள் மூலம் சூரிய ஒளி குவிக்கப்பட்டு சூடாக்கப்படுகிறது. பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றவை. 3 - 4 வருடங்களுக்குள் முதலீட்டை ஈடு செய்துவிடலாம்.
பொருட்களில் இருந்து விரைவாக ஈரத்தை வெளியேற்றும். பொருட்கள் மூடப்பட்ட அமைப்பில் வைக்கப்படுவதால், தூசு, பூச்சிகள், பறவைகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. நேரடி சூரிய ஒளியில் உலர்த்துவதை விட விரைவானது. காய்கறிகள், பழங்கள், விளைபொருட்கள், தானியங்கள், மூலிகைகளை உலர்த்தலாம். கொள்-அளவுக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் செய்யலாம்.
பேட்டரி மற்றும் கட்டுப்படுத்தும் மின்னணு சர்க்கியுட் உடன் தனித்து இயங்கும் DC (டி.சி) விளக்கு அமைப்பு. வழக்கமாக பயன்படுத்தும் லெட்-ஆசிட் வகை அல்லது லித்தியம் வகை பேட்டரிகள். லெட்-ஆசிட் வகை பேட்டரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் டிஸ்ட்டில்ட்-வாட்டர் நிரப்ப வேண்டும். லித்தியம் வகை பேட்டரிகளுக்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை - எனவே கச்சிதமாக வடிவமைக்க முடியும். விருப்ப அம்சங்கள்: குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் விளக்கை மங்கலாக்குதல், குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் நடமாட்டம் இல்லாவிட்டால் விளக்கை அணைத்தல்.
பேட்டரி மற்றும் கட்டுப்படுத்தும் மின்னணு சர்க்கியுட் உடன் தனித்து இயங்கும் DC (டி.சி) விளக்கு அமைப்பு. சாதனத்துக்கு ஏற்ப சோலார் பேனல்கள் தனித்தோ, இணைந்தோ இருக்கும்படியான வடிவமைப்பு . எளிதில் எடுத்து செல்லும் வகையிலான வடிவமைப்பு. அலைபேசி பேட்டரியை "சார்ஜ்" செய்து கொள்ளும் வசதி. சூரிய ஒளியில் சில மணி நேரம் வைத்தால், பேட்டரி முழுதும் "சார்ஜ்" ஆகும் வசதி.
இதனுடன் தொடர்பில் வரும் வரும் விலங்குகளுக்கு உயிருக்கு பாதிப்பில்லாத வகையில், உயர் மின்-அழுத்த குறைந்த மின்சார ஷாக் தரும் அமைப்பு. தடுக்கப்பட வேண்டிய விலங்குகளின் அளவைப் பொறுத்து, வேலியில் தேவைப்படும் லைன்களின் எண்ணிக்கை வேறுபடும். வழக்கமான லெட்-ஆசிட் அல்லது லித்தியம் வகை பேட்டரிகள். லெட்-ஆசிட் பேட்டரிகளுக்கு குறிப்பிட்ட கால அளவில் டிஸ்ட்டில்ட் வாட்டர் நிரப்ப வேண்டும். லித்தியம் பேட்டரிகளுக்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை. வேலி மீது விழும் மரம், கிளை போன்றவற்றால் சாய்ந்தாலும் சரி செய்து கொள்ள ஏதுவாக, வளைந்து கொடுக்கும் வேலி வடிவமைப்பு.
இருக்கும் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற பலரும் பயன்படுத்தும் எலக்ட்ரிக் கிட்டுகள். உயர்ந்த எரிசக்தி சேமிப்பு, பிக்-அப் மற்றும் செயல்திறனுக்காக, லித்தியம் வகை பேட்டரிகள். 2-சக்கர மற்றும் 4-சக்கர வாகனங்களுக்கும்.
டி.சி சாதனங்களுக்கு மாறுவதன் மூலமே 50% வரை மின்சக்தியை சேமிக்க வாய்ப்பு. உலக அளவில் அங்கீகாரம் பெற்ற 12 - 48 வோல்ட் வரம்பில் இயங்கும், பயன்படுத்த பாதுகாப்பான டி.சி சாதனங்கள். டி.சி சீலிங் ஃபேன்கள், டி.சி ஃப்ரீசர்கள், டி.சி வாஷிங் மெஷின்கள், டி.சி ஏர் கண்டிஷனர்கள், டி.சி பம்ப்புகள். பேட்டரிகளுடன் கூடிய, கேஸ்-ஸ்டவ் இல்லாத, குளிர்ச்சியான சமையல் அறைகள்.
உற்பத்தியாகும் சூரிய மின்சக்தியின் அதிகபட்சப் பயன்பாட்டை உறுதிசெய்ய, நாங்கள் பல்வேறு தீர்வுகளை ஒருங்கிணைத்து வழங்குகிறோம்.
விலையைக் குறைப்பதற்காக, குறைந்த விலை (தரம்) கொண்ட பொருட்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை.
நாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்துகிறோம் - சில நேரம் தரக் கட்டுப்பாடுகளில் குறிப்பிடப்படாதவற்றில்கூட.
உலக வெப்பமயமாதலை எதிர்த்த இப்போரில், எங்களால் முடிந்த அளவுக்கு அத்தனை பேரையும் ஈடுபடுத்துவதில் தீர்மானமாக உள்ளோம்.






